நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வேலம்பாளையத்தில் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் இரவு நேரங்களில் 2 சக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழும் சூழல் உள்ளது. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-முரளி, வேலம்பாளையம், நாமக்கல்.