சிமெண்டு சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-25 09:58 GMT

கூடலூர் ராக்லேண்ட் தெருவில் கடந்த பருவமழையின்போது கடும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது அங்குள்ள சிமெண்டு சாலையில் பல இடங்களில் உடைந்து விட்டது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்