மூலக்குளம் மற்றும் அரும்பாத்தபுரம்-வில்லியனூர் மெயின்ரோட்டில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் இந்த பணிகள் நடப்பதால் தினமும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பணியை விரைவில் முடித்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.