பழுதான தார்சாலை

Update: 2023-01-22 09:30 GMT

ேகாவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் உள்ள தார்சாலைகள் அனைத்தும் பெயர்ந்து படுமோசமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக பாரதியார் வீதி, அழகப்பா காலனி செம்பா கவுண்டர் வீதிகளில் உள்ள ரோட்டில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. அதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஆகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பழுதாகி காணப்படும் சாலைகளை சீரமைக்க ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்