குண்டும், குழியுமான சாலை

Update: 2023-01-18 15:59 GMT

நாமக்கல் பரமத்தி சாலையில் இருந்து பூங்கா சாலைக்கு இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள், ஷேர் ஆட்டோக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்