சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-18 15:17 GMT


நாகை பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்