ஆபத்தான குழி மூடப்படுமா?
திருப்பூர் மண்ணரை சத்தியா காலனி 6-வது வீதியில் ஒரு பெரிய ஆபத்தான குழி உள்ளது.இதனால் இந்த பகுதியில் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. 2 சக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகிறது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆபத்தான குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
செந்தில்,மண்ணரை
98949-90005