வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-01-18 11:58 GMT
சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் அக்ரஹார தெரு வழியாக செல்லும் தார் சாலையில் வாகன ஒட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே விபத்தை தடுக்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்