கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து திருப்பத்தூர் மெயின் ரோட்டில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அருகில் நெடுஞ்சாலையோரம் மண் திட்டுகள் உள்ளன. இதனால் வாகனஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றன. மேலும் நடந்து செல்பவர்களும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் மண் திட்டுக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், பர்கூர், கிருஷ்ணகிரி