கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு மீண்டும் மூடப்படாமல் உள்ளது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவர்தன், கிருஷண்கிரி.