சாலையின் நடுவே மணல் குன்று
திருப்பூர்- பல்லடம் சாலையில் தோண்டப்பட்ட குழி சரி வர முட்டப்படாததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையின் நடுவே மணல் குன்று உள்ளது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குயுள்ளாகி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்களை அகற்றி சாலையை புதுப்பிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
அருள், நல்லூர்
99422 42360