சாலையோர ஆக்கிரமிப்பு

Update: 2023-01-04 17:15 GMT

சேதராப்பட்டு மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்