திருபுவனைபாளையம் வழியாக திருவண்டார்கோவில் செல்லும் சாலையில் பெரிய பெரிய பள்ளம் உள்ளது. இந்த சாலை வழியாக அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.