குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-04 10:55 GMT

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

பல்லடம் அருகே உள்ள அவரப்பாளையத்திலிருந்து மீனாம்பாறை செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அர்ஜுன், பல்லடம்

9942051200

மேலும் செய்திகள்