சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-07-18 17:11 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மந்திரி கவுண்டர் தெருவில் குடிநீர் குழாய் அமைக்க சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-தண்டபாணி, மந்திரி கவுண்டர் தெரு, தர்மபுரி.

மேலும் செய்திகள்