ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் ஆர்.சி. சர்ச் பகுதியில் உள்ள ரவுண்டானா அருகே சாலையின் நடுவே நீண்ட நாட்களாக மிகப் பெரிய பள்ளம் உள்ளது. இந்த வழியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்லும் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவலிங்கம், ஓசூர்.