சாலை வசதி வேண்டும்

Update: 2022-07-18 15:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, பவானிபுரம் பகுதியில் வசித்து வரும் மக்கள், நீண்ட காலமாக சாலை வசதியில்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். சாலை அமைக்கப்படாததால் தினமும் மண் மற்றும் செடிகள் நிறைந்த பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியே பயணிக்கும் போது அச்சத்துடன் செல்லவேண்டிய நிலமையும் இருந்துவருகிறது. எனவே மக்களின் நீண்ட நாள் குறயை தீர்த்து சாலை அமைத்துதற வேண்டும். 

மேலும் செய்திகள்