திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் இருந்து கோயில் வழி செல்லும் சாலை சில மாதங்களுக்கு முன்பு சீரமைத்தனர். இந்த நிலையில் மீண்டும் குடிநீர் குழாய் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டதால்வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் விரைவாக குடிநீர் குழாய் பதிக்கும் பணியை நிறைவு செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும்
--------------