திருப்பூர் ஆண்டிபாளையம் குமரன் கல்லூரியில் இருந்து வரும் வழியில் கைசர் கார்டன் அருகே தனியார் பள்ளி அருகே சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் ஒரு வருட காலமாக உள்ளது. இந்த ரோட்டில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகமான பேர் கீழே விழுந்து காயம் அடைந்து செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நாகராஜ்,ஆண்டிபாளையம்.
9865340360