குண்டும், குழியுமான சாலை

Update: 2022-12-25 16:28 GMT

ஓசூர்- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள தர்கா ஏரி அருகே சர்வீஸ் சாலையில் இருந்து நியூ அட்கோ பகுதிக்கு செல்லும் 100 அடி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும் சிறு சிறு விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளன. எனவே உடனடியாக சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முரளி, ஓசூர்.

மேலும் செய்திகள்