மதுரை மாவட்டம் மேலச்சின்னனம்பட்டி ஊராட்சி எல்லப்பட்டி கிராமத்தில் இருந்து வடக்கில் ஆறு செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் செல்ல முடியாமல் இந்த பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.