வேகத்தடை அவசியம்

Update: 2022-12-14 16:36 GMT

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் தத்தாத்திரிபுரம் கிராமத்தில் புதுச்சத்திரம் செல்லும் சாலையில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.உதயகுமார், தத்தாத்திரிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்