நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் எதிரே செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே பெரிய பள்ளம் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி விபத்தை தடுக்க பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வ.அருண்குமார், குப்புச்சிபாளையம், நாமக்கல்.