சாலையை சீரமைக்கலாமே!

Update: 2022-12-14 13:25 GMT

நாமக்கல் டவுன் முருகன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து மாயம் பிள்ளையார் கோவில் செல்லும் சாலை உள்ளது. அந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதை சரிசெய்யும் வகையில் மண் கொட்டப்பட்டு உள்ளது. ஆனால் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியாக உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்