தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் காந்தி நகரில் சாலை சேதமமைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.