அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2022-12-11 13:17 GMT

தூத்துக்குடி மாநகராட்சி 13-வது வார்டு விஸ்வபுரம் பகுதியில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்