வேகத்தடை தேவை

Update: 2022-12-11 13:14 GMT

காயல்பட்டினம் ஓடைக்கரை தைக்காபுரம் விலக்கு வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அங்கு விபத்துகளை தவிர்க்கும் வகையில், வேகத்தடை அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்