குண்டும் குழியுமான சாலை

Update: 2022-07-17 18:08 GMT

கொத்தபுரிநத்தம் கிராம சொசைட்டி தெரு சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்