சேதமடைந்த சாலை

Update: 2022-12-07 17:04 GMT

மரக்காணம் கிழக்குக் கடற்கரை சாலையில் சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. ஜல்லிக்கற்கள் பெயந்து சாலையில் பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்