கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து அரியனப்பள்ளி கிராமம் வழியாக குப்பம் செல்லும் தார் சாலை முழுவதும் சேதமடைந்து உள்ளது. மழை காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.