சேதமடைந்த சாலை

Update: 2022-12-07 15:45 GMT

எட்டயபுரம் அருகே எத்திலப்பநாயக்கன்பட்டியில் நான்குவழிச்சாலை அருகில் உள்ள சர்வீஸ் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சர்வீஸ் ரோட்டை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்