சாலை, வாறுகால் வசதி தேவை

Update: 2022-12-07 15:31 GMT

முக்கூடல் கம்பளத்தார் தெருவில் வாறுகால் வசதி இல்லாததால், தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்குகிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்