கழிப்பிடமாக மாறிய பாதை

Update: 2022-12-04 17:38 GMT

புதுவை நேருவீதி பழைய சிறைச்சாலை அருகே ஒரு வழிப்பாதை உள்ளது. அந்த பாதை மூடப்பட்டுள்ளது. அதை பொதுக் கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும் செய்திகள்