ஓசூர்- தளி நெடுஞ்சாலையில் அந்திவாடி கூட்டுரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் மழைகாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரஸ்வதி, ஓசூர்.