அபாயகரமான பள்ளம்

Update: 2022-12-04 17:30 GMT
சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள சாலை சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் சென்று விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்