கோவில்பட்டி மறவர் காலனி 2-வது மேட்டு தெருவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?