குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-30 16:48 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் பவுஞ்சிப்பட்டு கிராமத்திலிருந்து லக்கி நாயக்கன்பட்டி வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலை பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்