சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-30 16:14 GMT

திருக்கனூர் அருகே உள்ள கொ மணவெளி யில் இருந்து குமராபாளையம் வரை செல்லக்கூடிய சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது அரசு இதனை கவனித்து அங்குள்ள பள்ளங்களை மூடி சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்