மோசமான சாலை

Update: 2022-11-30 16:10 GMT

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்திலிருந்து இந்திரா காந்தி சிலை வரையிலான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரக்கூடிய மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். மிகவும் மோசமாக இருக்கக்கூடிய இந்த சாலையை சரி செய்ய அரசு முன்வருமா?    

மேலும் செய்திகள்