மதுரை மாவட்டம் கூடல் புதூர், அன்பு நகர், மருதம் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். மேலும் இந்த சாலையில் பயணிப்பதால் விபத்து ஏற்டும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதிகளில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.