குண்டும் குழியுமான சாலை

Update: 2022-11-27 12:14 GMT

மதுரை காளவாசல் பைபாஸ் சர்வீஸ் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்திற்கு உதவ வேண்டும். 

மேலும் செய்திகள்