குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-27 10:33 GMT

குன்னத்தூர் அருகே கருமஞ்செறை ஊராட்சி காட்டுவளவு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக பழுதடைந்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இத்தகைய சாலை பல வருடங்களாக புதுப்பிக்காமல் இருப்பதால் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே இத்தகைய சாலையை புதுப்பித்துக் கொடுக்க வேண்டும்என கோரிக்கை எழுந்துள்ளது.


----------------

மேலும் செய்திகள்