சேதமடைந்த சாலை

Update: 2022-11-23 13:10 GMT

குலசேகரன்பட்டினம் 1-வது வார்டு வடக்கூர் பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்