சாலை வசதி தேவை

Update: 2022-11-20 16:08 GMT
மதுரை மாவட்டம் அன்னை தெரசா வீதி கோவில்பாப்பாகுடி ஊராட்சி ஒன்றியம் சாலை சேதமடைந்து உள்ளது. பொதுமக்கள் சாலையில் நடக்க வாகனங்களில் பயணிக்க முடியாமல் மிகவும் அவதியடைகின்றனர். எனவே மழைநீர் தேங்காமல் இருக்கவும் சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்