கோவில்பட்டி அண்ணா பஸ் நிலைய நுழைவுவாயில் மற்றும் பஸ்கள் வெளியே செல்லும் பாதையில் சாலை சேதமடைந்து ராட்சத பள்ளங்களாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்களில் இருந்து முதியவர்கள், மாணவர்கள் நிலைதடுமாறி சாலையில் விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.