ஆக்கிரமிக்கப்பட்ட சாலை

Update: 2022-11-16 17:12 GMT

பர்கூர்- ஜெகதேவி ரோட்டில் சாலையின் இருப்புறமும் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பஸ்களும் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எதிர்பாராத நேரத்தில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முருகன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்