சேறும்,சகதியுமான சாலை

Update: 2022-11-16 12:59 GMT

சேறும்,சகதியுமான சாலை

திருப்பூரை அடுத்த குன்னத்தூர் அருகே தாளபதியிலிருந்து பல்ல கவுண்டம்பாளையம் சுண்டக்காம்பாளையம் செல்லும் தார் ரோடு ஆனது உடைந்து சேறும்,சகதியும் அதிகம் இருப்பதால் அப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் 4 சக்கர வாகன ஓட்டிகளும் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் அப்பகுதி ஆண்கள்,பெண்கள் பனியன் நிறுவனங்களுக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போது 2 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது சேறும் சகதியும் படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சரி செய்து கொடுக்க வேண்டும்.

மாரி,குன்னத்தூர்.

9842399536

மேலும் செய்திகள்