விளாத்திகுளம் ஆத்மஜோதிநகரில் சாலை, வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, இங்கு சிமெண்டு சாலை, வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.