நாகர்கோவில் ஸ்காட் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள டிராவல் தெருவில் சாலையின் நடுவில் அபாயகரமான பெரிய பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-பி.எஸ்.ராஜா, வெட்டூர்ணிமடம்