புதுப்பிக்க வேண்டிய சாலை

Update: 2022-11-09 15:48 GMT

சேலம் மூங்கில்பாடி ஊராட்சி சேனை கவுண்டனூர் மாரியம்மன் கோவிலில் இருந்து மூங்கில்பாடி முனியப்பன் கோவில் தேக்கம்பட்டி தார் சாலை சேதமடைந்து காட்சி அளிக்கிறது. குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க முன் வரவேண்டும்.

-செந்தில், சேனை கவுண்டனூர், சேலம்.

மேலும் செய்திகள்